Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல

Deal Score+1
Deal Score+1

Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல

மறக்கவில்ல என்ன மறந்திடல
உலகமே வெறுத்தாலும் விலகவில்ல – இந்த
உலகமே வெறுத்தாலும் விலகவில்ல -நீர்

என் நினைவாகவே இருப்பவரே
எந்தன் பக்கம் நிற்பவரே

எனக்காய் யுத்தம் செய்ய வருபவரே
என்னையும் ரட்சிக்கவே வருபவரே
என் கூடவே வருபவரே – 2 – மறக்கவில்லை

எதிர்பார்க்கும் முடிவுகளை தருபவரே
உம் சமாதானத்தை எனக்கு தருபவரே
எனக்காகவே தருபவரே -2 – மறக்கவில்லை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo