Verumayum Thanimayum Song Lyrics
Verumayum Thanimayum Song Lyrics
Verumayum Thanimayum Aanean En Yesuvai Vegu Thooraththil Song Lyrics in Tamil and English Sung By. Praiselin Stephen.
Verumayum Thanimayum Christian Song Lyrics in Tamil
வெறுமையும் தனிமையும் ஆனேன்,
என் இயேசுவை வெகு தூரத்தில்;
நிறுத்தினேன் நானே, பைத்தியமானேன்,
இயேசுவை வெகு தூரத்தில் (2)
1. ஆவியும் அனலும் இல்லை,
உற்ச்சாகம் ஒன்றும் இல்லை (2)
சோர்வுற்று சோம்பலாய் முடியாத என்னை,
மீட்டிட யாரும் இல்லை (2)
மீட்டிட யாரும் இல்லை
2. குடும்பத்தில் ஐக்கியம் இல்லை,
வாழ்க்கையில் வெற்றி இல்லை (2)
பணத்திமிர் பெருமையில் மூழ்கின என்னை,
தீண்டிட யாரும் இல்லை (2)
தீண்டிட யாரும் இல்லை.
3. அன்றொரு நாள் இரவில்,
பயந்து நான் தூங்குகையில் (2)
ஆயிரம் தூதர்கள் சூழ்ந்திட என்னை,
அரவணைத்தவரைக் கண்டேன் (2)
அரவணைத்தவரைக் கண்டேன்.
வெறுமையும் தனிமையும் போனதே,
என் இயேசுவை கண்டதிலே;
எழும்பினேன் நானே, தெளிந்தவனானேன்,
இயேசுவை கண்டதிலே (2)
Verumayum Thanimayum Christian Song Lyrics in English
Verumayum Thanimayum Aanean
En Yesuvai Vegu Thooraththil
Niruththinean Naanae Paithiyamanean
Yesuvai Vegu Thooraththil (2)
1.Aaviyum Analum Illai
Urchaham Ontrum Illai (2)
Soaruttru Sombalaai Mudiyatha Ennai
Meettida Yaarum Illai (2)
Meettida Yaarum Illai
2.Kudumpaththil Aikkiyam Illai
Vaalkkaiyul Vettri Illai (2)
Panathimir Perumaiyil Moolgina Ennai
Theendida Yaarum Illai (2)
Theendida Yaarum Illai
3.Antroru Naal Iravil
Bayanthu Naan Thoongukaiyil (2)
Aayiram Thoothargal Soolnthida Ennai
Aravanaithavarai Kandean (2)
Aravanaithavarai Kandean
Verumayum Thanimayum Ponathae
En Yesuvai Kandathilae
Elumbinean Naanae Thealinthavananean
Yesuvai Kandathilae (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs