நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye

Deal Score0
Deal Score0

நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye

நம் இயேசு கிறிஸ்துவினாலே
நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்
அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம்

முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் – நாம்
முற்றிலும் செயங்கொள்ளுவோம்
நம் இயேசுக் கிறிஸ்துவினாலே
நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம்

1.பாடுகள் நிந்தைகள் வந்தாலும்
கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து செல்வோம்
பரிசுத்த தேவன் நம் இயேசுவை
பார் எங்கிலும் பாறை சாற்றிடுவோம்

2.பட்டயமோ மரணமோ வந்தாலும்
கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகிடோம்
பரலோக தேவன் நம் இயேசுவின்
நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம்

3.தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்
யார் எமக் என்றும் உண்மையுள்ளவர்
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
மரண பரியந்தம் நடதிடுவார் (2) நம்மை

Album : Ellavatrillum Melanavar Vol – 5
Song : Nam Yesu
Lyrics & Sung by : Eva . Wesley Maxwell
Music : Alwyn M

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo