Best value

Neer Sonnal ellam aagum song Lyrics – நீர் சொன்னால் எல்லாம்

Deal Score+2
Deal Score+2

Neer Sonnal ellam aagum song Lyrics – நீர் சொன்னால் எல்லாம் ஆகும்

நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
உம் கண்கள் என்னை தேடும்
நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்
உம் கிருபையும் உம் வார்த்தையும்
எந்தன் வாழ்வை தாங்கும்

பெலவீனென்று சொல்லாமல்
பெலவான் என்பேன் நான்
சுகவீனன் என்று சொல்லாமல்
சுகவான் என்பேன் நான் -2

பாவி என்றென்னை தள்ளாமல்
பாசத்தால் என்னை அணைத்தவரே
பரியாசமும் பசிதாகமும்
உம்மைவிட்டு என்னை பிரிக்காதே
-பெலவீனென்று

மெய் தேவா உம்மன்பை காட்டவே
சொந்த ஜீவனைத் தந்தீரைய்யா
உந்தன் மார்பிலே தினம் சாய்ந்துதான்
முத்தமிட்டு இளைப்பாருவேன்
-பெலவீனென்று

உம்மை ஆராதிப்பேன் -2
உம்மை துதித்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன்

Neer Sonnal ellam aagum song Lyrics in English

Neer Sonnal ellam aagum
Um sollalal en jeevan vazhum
Um kangal ennai thaedum
Naan udainthal um ullam vaadum
Um kirubaiyim Um vaarthaiyum
Endhan vaazhvai thaangum

Belaveenendru sollamal Belavaanenbaen naan
Sugaveenanendu sollamal
Sugavaanbaen naan -2

1.Paavi yendennai thallamal
Paasathal ennai anaiththavarey
Pariyasamamum pasithaagamamum
Ummai vittu ennai pirikaadhey -2
-Belaveenendru

2.Meideva um anbai kaattavey
Sondha jeevanai thandheeraiyya
Um maarbhiley dinam saindhuthaan
Muthammittu izhaippaaruvaen
-Belaveenendru
Ummai Aaradhippaen -2
Ummai Thudhithuduvaen
Endrum uyarthuduvaen

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo