ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் -Orumuraiyayinum Ummai Parkkanum

Deal Score+1
Deal Score+1

ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும்
உங்க முகத்த எனக்கு நீங்க காட்டணும் -2

(1)
உம் தாசனாம் மோசேக்கு உம் சாயல
பார்க்க ஆசை இருந்ததும் வீணாகல
உம் கரத்தால் மூடி உம் சாயல
தாசன் மோசேக்கு காட்டின பின் சாயல -2

நானும் பார்க்க ஆசைதான்
நீங்க காட்டுங்க எனக்குதான் -2
உங்க தாசனாய் ஆகதான் -2

(2)
உயரமும் உன்னதமுமான உம்
சிங்காசனம் வச்சத பார்க்கணும்
பரிசுத்த உம்முடைய கூட்டத்த
அந்த ஏசாயா நின்னு பார்த்திட்ட -2
தரிசனத்த பார்க்கதான்
ஆசையாய் இருக்கேன் நான்
அந்த தரிசனத்த பார்க்கதான்
ஆசையாய் இருக்கேன் நான்
உம் பரிசுத்தன் ஆகதான் -2

(3)
வானத்தில் இருந்து இறங்கின ஒளி
அது மனுஷனுக்காய் வந்த ஜீவ ஒளி
சீஷர்களிடமாய் பேசின மொழி
என் காதால கேட்கணும் உங்க ஒலி -2

அதை கேட்க(வும்) ஆசைதான்
உம்மை பார்க்கவும் ஆசைதான் -2
உங்க சீஷனாய் இருக்க தான்-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo