பாவ தோஷம் நீக்கிட – Paava Thosam Neekida lyrics 

Deal Score+1
Deal Score+1

பாவ தோஷம் நீக்கிட – Paava Thosam Neekida lyrics

1. பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே!
தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே!

பல்லவி

மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி
வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே

2. என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே!
மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே!

3. வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே
புண்ணியக் கிரியை செல்லாதே! (என் புண்ணியம் வாய்க்குமோ?) மீட்பரின் இரத்தம் தானே!

4. மோட்ச மார்க்கம் இதுவே! மீட்பரின் இரத்தம் தானே!
இயேசு சுத்த தீர்த்தமே!  (ஏக தூய தீர்த்தமே) மீட்பரின் இரத்தம் தானே

Paava Thosam Neekida lyrics in English

1.Paava Thosam Neekida Meetparin Raththam Thaanae
Theeya Gunam Mattrida Meetparin Raththam Thaanae

Meiyaam Jeeva Nathi Paavam Pokkum Nathi
Vearae Nathiyai Ariyean Meetparin Raththam Thaanae

2.Ennai Suththamaakkida Meetparin Raththam Thaanae
Mannippai Naan Pettrida Meetparin Raththam Thaanae

3.Vearae Ratchippillaiyae Meetparin Raththam Thaanae
Punniya Kiriyai Sellaathae  (En Punniyam Vaaikkumo) Meetparin Raththam Thaanae

4.Motcha Maarkkam Ithuvae Meetparin Raththam Thaanae
Yesu Suththa Theerththamae  (Yeaga Thooya Theerththamae ) Meetparin Raththam Thaanae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo