பரிசுத்தமே பரன் இயேசு – Parisuthamae Paran Yesu

Deal Score+1
Deal Score+1

பரிசுத்தமே பரன் இயேசு – Parisuthamae Paran Yesu song lyrics

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்

1. கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று
நிற்கக் கூடியவன் யார்?
மாசற்ற செயல் தூய உள்ளம்
உடைய மனிதன்

2. நாமெல்லாம் பரிசுத்தராவதே
தெய்வத்தின் திருச்சித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
தரிசிக்க முடியாது

3. பரிசுத்தரென்றே ஒய்வின்றி பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
எந்நாளும் பாடுவேன் – 2

Parisuthamae Paran Yesu song lyrics In English

Parisuthamae Paran Yesu Thangumidam
Bakthargal Theadum Devaalayam

1.Karththar MalaiMael Yeari Sentru
Nirkka Koodiyavan Yaar
Maasattra Seyal Thooya Ullam
Udaiya Manithan

2.Naamellaam Parisuththravathae
Deivaththin Thirusiththam
Parisuththamintri Deivaththai Yaarum
Tharisikka Mudiyaathu

3.Parisuththarentrae Ooivintri Paadum
Paraloga koottathodu
Vennaadai Aninthu Kuruththolai Yeanthi
Ennaalum Paaduvean

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo