Peayin Koottaikalai Ethiradipom – பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்

Deal Score0
Deal Score0

பல்லவி

பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்
எதிர்த்திடிப்போம் – நாம் தகர்த்திடுவோம்!

சரணங்கள்

1. பாவ சஞ்சலங்கள் ஒழிந்துவிட
ஒழிந்துவிட சாபமழிந்துவிட! – பேயின்

2. பிராணநாதர் பாதம் பாவி தேடவே,
பாவி தேடவே, அவர் தாவி நாடவே – பேயின்

3. பேதை நெஞ்சர்களைத் திடப்படுத்த
திடப்படுத்த பேயை உதைத்து ஓட்ட! – பேயின்

4. மேலோக பதவி எல்லாரும் பெறவே
எல்லாரும் பெறவே பொல்லாதோ ரறவே! – பேயின்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo