Piranthaare Piranthaare Yesu Rajan Lyrics
பிறந்தாரே பிறந்தாரே
இயேசு ராஜன் பிறந்தாரே
விண்ணின் வேந்தனாய்
பரலோக ராஜனாய்
இயேசு ராஜன் பிறந்தரே. நம் பாவம் போக்க வந்தரே.
நம்மை மீட்டு எடுத்தரே கொண்டாடுவோம் பாடுவோம்
இம்மானுவேலர் பிறந்தரே.
1. மாட்டு தொழுவினிலே பிறந்தாரே
மாந்தர் பாவம் போக வந்தரே
ஏழையாய் ரூபம் தரித்தரே
ஏழை எம்மை மீட்டாரே
– கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே ( 3)
2. இருளில் ஒளியாக வந்தாரே
இருண்ட உலகை மீட்டாரே
நற்செய்தியாய் பிறந்தாரே
நற்காரியங்கள் செய்தாரே.
– கொண்டாடுவோம் பாடுவோம் இம்மானுவேலர் பிறந்தரே ( 3)
பிறந்தாரே பிறந்தாரே
இயேசு ராஜன் பிறந்தாரே
விண்ணின் வேந்தனாய்
பரலோக ராஜனாய்
இயேசு ராஜன் பிறந்தரே