பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam
பிரசன்னம் உம் பிரசன்னம்
சபையை நிரப்பணுமே
பிரசன்னம் உம் பிரசன்னம்
சபையை நிரப்பணுமே
பிரசன்னம் உம் பிரசன்னம்
நிரம்பி வழியணுமே
பிரசன்னம் உம் பிரசன்னம்
நிரம்பி வழியணுமே
உம் பிரசன்னத்தால்
பர்வதம் உருகுமே
உம் பிரசன்னத்தால்
தடைகள் விலகுமே
உம் பிரசன்னத்தால்
பர்வதம் உருகுமே
உம் பிரசன்னத்தால்
தடைகள் விலகுமே
உம் பிரசன்னம் நிரம்பணுமே
என்னில் நிரம்பி வழியணுமே
உங்க பிரசன்னம் நிரம்பணுமே
என்னில் நிரம்பி வழியணுமே
Prasanam um prasanam
Sabauyai Nirappanumae -2
Prasanam um prasanam
Nirambi Vazhiyanumae-2
um prasanathal
Parvatham urugumae
um prasanathal
Thadaigal Vilagumae -2
um prasanam nirambanumae
Ennil Nirambi Vazhiyanumae -2