சோர்ந்து போவதில்லை-Sornthu Povathillai
G min
சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை-2
என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன்-2-சோர்ந்து
1.சீறி பாய்ந்திடும் சிங்கங்களோ
பற்றி எரிந்திடும் அக்கினியோ-2
சர்வ வல்ல தேவன்
என்னை சேதமின்றி காப்பார்-2-சோர்ந்து
2.எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
எனது பாதைகள் அவர் அறிவார்-2
அவர் தரும் வெளிச்சத்தினால்
எந்த இருளையும் கடந்திடுவேன்-2-சோர்ந்து
3.அசைக்க முடியாத நம்பிக்கையை
ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்-2
அகிலமே அசைந்தாலும்
என்னை பயமின்றி வாழ செய்வார்-2-சோர்ந்து
Sornthu Povathillai
Naan Thotru Povathillai-2
Ennai Belappaduththum Yesuvinalae
Ellam Naan Seithiduvaen
Ellam Naan Seithiduvaen-2-Sornthu
1.Seeri Paainthidum Singangalo
Patri Erinthidum Akkiniyo-2
Sarva Valla Devan
Ennai Sethamindri kaappaar-2-Sornthu
2.Enakku Kuriththathai Niraivetruvaar
Enathu Paathaigalai avar Arivaar-2
Avar Tharum Velichaththinaal
Entha Irulayum Kadanthiduvaen-2-Sornthu
3.Asaikka Mudiyatha Nambikkayai
Aandavar Enakkul Vaiththuvittar-2
Akilamae Asainthaalum
Ennai Bayamindri Vaazha Seivaar-2-Sornthu