Purappadungal Deva – புறப்படுங்கள் தேவ

Deal Score0
Deal Score0

புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே

சரணங்கள்

கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற
பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து – புற

மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே
தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் – புற

அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும்
பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் – புற

சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர்
வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து – புற

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo