Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை
Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை
சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம்
உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம்
இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன்
என்றும் ஜீவிக்கின்றாரே.
இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்;
அதனால் கர்த்தரையே ஆராதிப்போமா?
அவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கே,
இந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே.
நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவே
நமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்?
தேவன் நம் பக்கமே, உதவி செய்வாரே;
ஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை.
கவலையை மறந்து ஆராதிப்போமா?
உற்சாகமாய் ஆராதிப்போமா?
கர்த்தரே அனைத்துமே, பார்த்துக்கொள்வாரே
உந்தன் நம்பிக்கை, வீணாய் போகாதே.
Lyrics:
Sabaiyaga koodiye kartharai aradhipom
Vuyirthelundha rajanai vuyara vuyarthiduvoam
Yesuve Devan, yesuve Jeevan, yesuve rajan
Endrum jeevikindrarey
Indha nal avar undakina unnadha nal;
Adhanal kartharaiye aradhipoma?
Avar undakina anaithum nanmaike
Indha nal muluvadhum mutrilum nanmaikke
Namakadharamai karthar nindridave
Namakedhurai yar nirka koodum?
Devan Nam pakkame, udhavi seivarey
Jeyam nichayame tholvi namakillai
Kavalaiyai marandhu aradhipoma?
Vurchagamai aradhipoma?
Kartharey anaithumey parthu kolvarey
Undhan nambikkai veenai pogadhey