Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும்
Siluvai Maram Tharum – சிலுவை மரம் தரும்
சிலுவை மரம் தரும் அருட்பழமே – உன்னை
மகிமையில் உயர்த்திடும் அனுதினமே
1.பவப்பிணி நீக்கிடும் அருட்பழமே – உன்னை
பரமதில் சேர்த்திடும் அருட்பழமே
இனிமை பொழிந்திடும் அருட்பழமே
இரட்சகர் இயேசுவாம் அருட்பழமே
2.அருட்பழம் உண்டிட சக்தி மிகும் – வாழ்வில்
அருவியாய் மகிழ்வும் நிரம்பிவிழும்
மருளையும் இருளையும் ஓட்டிவிடும்
மகிபனாம் கிறிஸ்துவே அருட்பழமே
Siluvai Maram Tharum Arutpazhame – Unnai
Magimaiyil Uyarthidum Anudhiname
1.Pavapini Neekidum Arutpazhame – Unnai
Paramadhil Serthidum Arutpazhame
Innimai Pozhindhidum Arutpazhame
Ratchagar Yesuvaam Arutpazhame
2.Arutpazham Undida Sakthi Migum – Vaazhvil
Aruviyaai Magizhvum Nirambivizhum
Marullaiyum Irullaiyum Ottividum
Magibanaam Kiristhuve Arutpazhame