Srishti Kartharae Song Lyrics

Deal Score0
Deal Score0

Srishti Kartharae Song Lyrics

Srishti Kartharae Nanmaigal Seidhiduveer Vaaku Thandhavar Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Joshua E Easterdoss.

Srishti Kartharae Christmas Song Lyrics in Tamil

சிருஷ்டி கர்த்தரே
நன்மைகள் செய்திடுவீர்
வாக்கு தந்தவர் காத்து நடத்திடுவீர் (2)
உம் துணையே என் ஆதாரம்
உம் பலனே என் அடைக்கலம் (2)

1. வானத்தையும் பூமியையும்
உண்டாக்கின உம் மகத்துவம் (2)
என்னையும் நினைத்து
என்னையும் பார்த்து
ஒத்தாசை அனுப்பும் ஆச்சரியம்
உம்மாலே நான் நடத்தப்படுகிறேன்
உம்மாலே நான் உயர்த்தப்படுகிறேன் (2)

2. கர்த்தரையே நம்பினோரை கிருபை
சூழ்ந்து கொள்ளும் மகத்துவம் (2)
இக்கட்டு நாளில்
சுகவாழ்வை துளிர்க்கும்
ஒத்தாசை அனுப்பும் ஆச்சரியம் (2)
உம்மாலே நான் நடத்தப்படுகிறேன்
உம்மாலே நான் உயர்த்தப்படுகிறேன் (2)

3. நீதிமானை தள்ளிவிடாமல்
வாழ செய்யும் மகத்துவம் (2)
தாங்கி ஏந்தி தூக்கி சுமக்கும்
ஒத்தாசை அனுப்பும் ஆச்சரியம் (2)
உம்மாலே நான் நடத்தப்படுகிறேன்
உம்மாலே நான் உயர்த்தப்படுகிறேன் (2)

Srishti Kartharae Christmas Song Lyrics in English

Srishti Kartharae
Nanmaigal Seidhiduveer
Vaaku Thandhavar
Kaathu Nadathiduveer (2)
Um Thunaiyae En Aadharam
Um Belane En Adaikalam (2)

1. Vaanathaiyum Boomiyaiyum
Undaakina Um Magathuvam
Ennaiyum Ninaithu
Ennaiyum Parthu
Othaasai Anupum Aachariyam
Ummalae Nan Nadatha Padukiren
Ummalae Nan Uyartha Padugiren (2)

2. Kartharaiyae Nambinorai Kirubai
Soozhndhu Kollum Magathhuvam
Ikkatu Naalil
Suga Vazhvai Thulirkum
Othaasai Anupum Aachariyam
Ummale Nan Nadatha Padukiren
Ummmale Nan Uyartha Padugiran (2)

3. Needhimanai Thalli Vidamal
Vazha Seiyum Magathuvam (2)
Thaangi Yendhi Thooki Sumakum
Othaasai Anupum Aachariyam
Ummalae Nan Nadatha Padugiren
Ummale Nan Uyartha Padugiren (2)



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo