வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் ...
நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ...
தகப்பனே நல்ல தகப்பனே - 2
என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே - 2
குறைவொன்றும் இல்லை
என்னை நிறைவாக நடத்துறீங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நலமாக நடத்துறீங்க
...
Unga kirubai vendume என்னை அழைத்தவரே Ps.Benny Joshua featuring Ps.Sammy Thangiah
Ennai azhaithavarae Song lyrics in English
Ennai azhaithavaraeEnnai ...