christmas

Nanum Neeyum Paaduvoma – நானும் நீயும் பாடுவோமா

நானும் நீயும் பாடுவோமாபேபி ஜீசஸ் பிறந்தாரே கேரல் சாங்ஸ்சும் கிறிஸ்துமஸ் ட்ரீயும் சொல்லும் செய்தி என்ன ?என்ன ? -2 கைகள் தட்டியே பாடுங்கள் கர்த்தர் ...

எனது கர்த்தரின் ராஜரீக நாள் – Enathu Kartharin Raajareega Naal

எனது கர்த்தரின் ராஜரீக நாள் - Enathu Kartharin Raajareega Naal பல்லவி எனது கர்த்தரின் ராஜரீக நாள்எப்போ வருகுமோ ?ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சிஎப்போ ...

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன்

பல்லவிவானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே ...

சீரேசு பாலன் ஜெயமனு வேலன் – SEERESU BAALAN JEYAMANU VELAN 

சீரேசு பாலன் ஜெயமனு வேலன் - SEERESU BAALAN JEYAMANU VELANசீரேசு பாலன் ஜெயமனு வேலன் சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமேஅனுபல்லவிபாராளும் வேந்தன் ...

Sinthai Maghizhum -சிந்தை மகிழும்

சிந்தை மகிழும் சென்று புகழும் இன்று பரண் உமக்காய் கந்தை அணிந்து வந்து பிறந்தார் கன்னி மரியின் மைந்தனாய் சிந்தை களிகூருங்கள் தேவ தேவன் உமக்காய்நிந்தை ...

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்

பல்லவி ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! - அவர்ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்கஅவர் திருநாமமே விளங்க, - அவர் திருநாமமே விளங்க,அல்லேலூயா, ...

Rajathi Rajan Yesu Maha Rajan Lyrics – இராஜாதிராஜன் இயேசு மகா ராஜன்

Rajathi Rajan Yesu Maha Rajan Lyrics - இராஜாதிராஜன் இயேசு மகா ராஜன் பல்லவி ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்!-அவர்ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் ...

Aasaiyai Kooduvom – ஆசையாய்க் கூடுவோம்

ஆசையாய்க் கூடுவோம் அன்புடன் பாடுவோம் ஈசனார்தம் நேசமாக விந்தை கொண்டாடுவோம் மா சந்தோசம் மா கெம்பீரம் மாந்தர் நாமெல்லாருக்கும்மாட்சியுறும் காட்சி காண ...

Eerayiram Aandugal Mun – ஈராயிம் ஆண்டுகள் முன்

ஈராயிம் ஆண்டுகள் முன்மரியாளின் நன் மகனாய்தெய்வ மைந்தன் தோன்றினார்தேவன் பூவினில் வந்துதித்தார் வானதூதர் சேனைத்திரள்பாடும் தொனி கேளாய்மானிடர் என்றும் ...

Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்

ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் ஆண்டவர் பாலனாய் மண்ணிலே தோன்றினார் ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே அன்னையின் மைந்தனாய் தாழ்மையாய் ...

christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo