அடியார் வேண்டல் கேளும் - Adiyaar Vendal Kealum Lyrics1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே!
உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே;
நல் வீட்டைக் கட்ட நீரே ...
ஆ வானம் பூமி யாவையும் - Aa Vaanam Boomi Yaavaiyum1.ஆ, வானம் பூமி யாவையும்
அமைத்து ஆளும் கர்த்தரே
உமது ஞானம் சத்தியம்
அளவில் அடங்காததே2.உமக்கு ...
வயல் உழுது தூவி - Vayal Uluthu Thoovi
1. வயல் உழுது தூவிநல் விதை விதைப்போம்கர்த்தாவின் கரம் அதைவிளையச் செய்யுமாம்அந்தந்தக் காலம் ஈவார்நற்பனி ...
காலந்தோறும் தயவாக - Kaalanthorum Thayavaaga
1. காலந்தோறும் தயவாக (காலம் தோறும் தயவாக)தேவரீர் அளித்திடும்பலவித நன்மைக்காகஎன்ன ஈடுதான் தகும்?எங்கள் ...
களித்துப் பாடு - Kazhlithu Paaduகளித்துப் பாடு
தெய்வ இரக்கத்தை
நன்றாய் கொண்டாடு
மெய்ச்சபையே உன்னை
வரவழைத்துத் தயவாக
தேடினோர் அன்பைத்
துதிப்பாயாக
...
Naathaa Jeevan Sugam Thantheer Lyrics - நாதா ஜீவன் சுகம் தந்தீர்1. நாதா, ஜீவன் சுகம் தந்தீர்
நாடி வந்த மாந்தர்க்கு
இன்றும் ஜீவன் சுகம் ஈவீர்
நோயால் ...
Kartha Um Maatchi Karathaal Lyrics - கர்த்தா உம் மாட்சி கரத்தால்1. கர்த்தா உம் மாட்சி கரத்தால்
நோய் சாவும் நீங்கிற்றே
சுத்தாங்க சுகம் ஜீவனும்
உம் ...
மூலைக் கல் கிறிஸ்துவே - Moolaikal Kirsithuvae
1. மூலைக் கல் கிறிஸ்துவேஅவர் மேல் கட்டுவோம்;அவர் மெய் பக்தரேவிண்ணில் வசிப்போராம்அவரின் அன்பை ...
கர்த்தா நீர் வசிக்கும் - Karthaa Neer Vasikum
1. கர்த்தா, நீர் வசிக்கும்ஸ்தலத்தை நேசிப்போம்;பாரின்பம் யாவிலும்உம் வீட்டை வாஞ்சிப்போம்.
2. உம் ஜெப ...
ஆண்டவா மேலோகில் உம் - Aandava Mealogil Um
1. ஆண்டவா! மேலோகில் உம்அன்பின் ஜோதி ஸ்தலமும்,பூவில் ஆலயமுமேபக்தர்க்கு மா இன்பமேதாசர் சபை சேர்ந்திட,நிறைவாம் ...
This website uses cookies to ensure you get the best experience on our website