என் அருள் நாதா - En Arul Naatha Lyrics
1. என் அருள் நாதா இயேசுவேசிலுவைக் காட்சி பார்க்கையில்பூலோக மேன்மை நஷ்டமேஎன்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்.
2. என் ...
Yesuvae Naan Neer patta - இயேசுவே நான் நீர் பட்ட1. இயேசுவே, நான் நீர் பட்ட
பாடும் வேதனையும்
கருத்தாய்த் தியானிக்க
உமதாவியையும்
பக்தியையும் தயவாய் ...
Yesu Patta Maa balatha - இயேசு பட்ட மா பலத்த1.இயேசு பட்ட
மா பலத்த
ஐந்து காயம் வாழ்த்துவேன்;
மீட்பளிக்கும்
உயிர்ப்பிக்கும்
அதையே வணங்குவேன்.
...
Yesu Umathainthu kaayam - இயேசு உமதைந்துகாயம்1 இயேசு, உமதைந்துகாயம்
நோவும் சாவும் எனக்கு
எந்தப் போரிலும் சகாயம்
ஆறுதலுமாவது;
உம்முடைய வாதையின் ...
இதோ மரத்தில் சாக - Itho Marathil Saaga1.இதோ, மரத்தில் சாக
உன் ஜீவன் உனக்காக
பலியாம், லோகமே;
வாதை அடி பொல்லாப்பை
சகிக்கும் மா நாதனை
கண்ணோக்குங்கள், ...
அன்புள்ள ஸ்வாமி - Anbulla swami1.அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக
மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக?
நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது
ஏன் ...
மாட்சி போரை போரின் - Maatchi Poorai Poorin Lyrics
1.மாட்சி போரை போரின் ஓய்வைபாடு என்தன் உள்ளமே;மாட்சி வெற்றி சின்னம் போற்றிபாடு வெற்றி கீதமே;மாந்தர் ...
தயாள இயேசு தேவரீர் - Thayaala Yesu Devareer Lyrics
1. தயாள இயேசு தேவரீர்மாண்பாய்ப் பவனி போகிறீர்வெள்ளோலை தூவிக் கூட்டத்தார்ஓசன்னா ஆர்ப்பரிக்கிறார். ...
Siluvai kodi mun sella Lyrics - சிலுவைக் கொடி
1 சிலுவைக் கொடி முன் செல்லசெல்வார் நம் வேந்தர் போர் செய்ய;நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்;தம் சாவால் ஜீவன் ...
Osanna Paalar paadum Lyrics - ஓசன்னா பாலர் பாடும்
ஓசன்னா பாலர் பாடும்ராஜாவாம் மீட்பர்க்கேமகிமை புகழ் கீர்த்திஎல்லாம் உண்டாகவே
1. கர்த்தாவின் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!