சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் ...
siluvai sumanthoraai shesanaakuvom - சிலுவை சுமந்தோராய்
சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்நிந்தை சுமப்பினும் சந்தோஷம் ...
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சமனே பூங்காவிலே
கதறி அழும் ஓசை ...
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை - Kalvaari anbai ennidum vaelai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் ...
எங்கு போகறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
உம் உள்ளம் ...
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின ரத்தம் புரண்டோடியே
நதி போலவே போகின்றதே
நம்பியே இயேசுவண்டை வா
1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை
காணாய் ...
Siluvai Sumantha Uruvam lyrics - சிலுவை சுமந்த உருவம்
சிலுவை சுமந்த உருவம்சிந்தின ரத்தம் புரண்டோடியே
நதி போலவே போகின்றதேநம்பியே இயேசுவண்டை வா
1. ...
கல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே
எந்தன் மீட்பர் இயேசு அதோ
எருசலேமின் வீதிகளில்
இரத்த வெள்ளம் கோலமிட
திருக்கோலம் ...
கல்வாரி மா மாலையோரம் - kalvaari Maamalai Oram Kodungora Kaatchi Kanden lyricsகல்வாரி மா மாலையோரம்
கொடுங்கோர காட்சி கண்டேன்
கண்ணில் நீர் வழிந்திடுதே ...
1. கல்வாரி சிலுவையில்
தொங்கி ஜீவனை விட்டார்
மானிடரிதயத்தில்
நன்மாறுதல் செய்திட
மாசற்ற ஜீவ நதி
பாவம் போக்கத் திறந்தீர்
எனக்காக மரித்தீர்
கல்வாரி ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!