ஆவியே வாருமே -2
ஜீவன் தாருமே
ஜெயத்தை தாருமே
அக்கினி ஊற்றிடுமே
என்னை அனலாய் மாற்றுமே
எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும்
வறண்டு போன நிலத்தை போல
என் உள்ளம் ...
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
விவரிக்க முடியாத அற்புத அன்பு
இயேசுவின் அன்பு இது ...