1. துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ...
En nilamai nantrai arinthavar lyrics - என் நிலைமை நன்றாய்
என் நிலைமை நன்றாய் அறிந்தவர்பாவி என்னை அழைத்தவர்மீறின பின்பும் வெறுக்காதவர்-2
உம்மைப்போல் ...
என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர்-2உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை ...