பரனே பரப்பொருளே நித்ய - Paranae Paraporulae Nithya
1.பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்திய வாக்கியனே,நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! ...
ஏங்குதே என்னகந்தான் - Yeanguthae Ennakanthaan
பல்லவி
ஏங்குதே என்னகந்தான், துயர்தாங்குதில்லை முகந்தான்.
அனுபல்லவி
பூங்காவிலே கனிந்தேங்கி நீர் ...
சரணம் சரணம் அனந்தா - Saranam Saranam Anantha
சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தாதாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா
சரணங்கள்
1.தேவசுதன் பொந்தியுப் ...
பொற்பு மிகும் வானுலகும் - Porpu Migum Vaanulagam
சீயோன் 1:பொற்பு மிகும் வானுலகும்பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கேபொந்திப்பிலாத் தரண்மனையில்வந்து ...
அப்பா தயாள குணாநந்த - Appa Thayaala Gunaanantha
1. அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லாஇப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா?
2. குற்றம் சுமத்தப் ...
ஆதம்புரிந்த பாவத்தாலே - Aatham Purintha Paavathalae
1. ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகிவேதம் புரிந்த சிறை விடுத்தீரோ பரனே.
2. ஏவை பறித்த கனியாலே ...
ஏன் இந்தப் பாடுதான் - Yean Intha Paaduthan
ஏன் இந்தப் பாடுதான்! (ஏன் இந்தப் பாடையா) – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்?
ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு ...
பணிந்து நடந்து கொண்டாரே - Paninthu Nadanthu Kondarae
பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும்கனிந்து தாய் தந்தையருக்குஅணிந்து தேவ தயவைப் பணிந்த ...
நன்றி செலுத்துவாயே - Nantri Seluthuvaayae
நன்றி செலுத்துவாயே என் மனமே நீநன்றி செலுத்துவாயே.
1.அன்றதம் செய்தபாவம் போன்று நிமித்தமாகஇன்றவதாரம் செய்த ...
ஆர் இவர் ஆரோ - Aar Ivar Aaroo
ஆர் இவர் ஆரோ? ஆர் இவர் ஆரோ?ஆர் இவர்? பரன் வார்த்தை மாமிசம்ஆயினர் இவரோ?
1.ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலேபாரினில் ஓர் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!