என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
என் பெலவீன மறிந்தும் நீர் ...
கடல் கடந்து சென்றாலும் - kadal kadanthu sendraalum lyricsகடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட ...
கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும்
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும்
உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன் ...
உங்க கிருபைதான் என்னை - Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu lyricsஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது ...
உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2
உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை ...
எந்தன் கன்மலை ஆனவரே - Enthan Kanmalai Aanavarae lyricsஎந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே-2
வல்லமை மாட்சிமை நிறைந்தவறே
மகிமைக்கு ...
எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே-2
வல்லமை மாட்சிமை நிறைந்தவறே
மகிமைக்கு பாத்திரரே-2
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை ...
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி - Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyricsஎந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே (2)எந்தன் கோட்டை எந்தன் ...
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே (2)
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் -(2) -எந்தன்
சோராது ஜெபித்திட ஜெபஆவி ...
என் உயிரான இயேசு - En Uyirana Yesu lyricsஎன் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு1. ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!