தாழ்விலிருந்து கூப்பிடும் – Thaalvilirunthu Koopidum
தாழ்விலிருந்து கூப்பிடும் – Thaalvilirunthu Koopidum
1.தாழ்விலிருந்து கூப்பிடும்
என் சத்தங் கேட்டன்பாக
என் அழுகை அனைத்துக்கும் (நான் செய்கிற மன்றாட்டுக்கும் )
செவி கொடுப்பீராக;
கர்த்தாவே, பாவக் குற்றத்தை (கர்த்தாவே, நரர் பாவத்தை )
நீர் மன்னியாமல், நீதியைப்
பார்த்தால் யார் நிற்கக்கூடும்.
2.மன்னிப்பை எவனானிலும் (மன்னிப்பை மாந்தன் எவனும்)
தன் புண்ணியங்களாலே
அடையான்; உம்மை யாவரும்
தாழ்வான மனத்தாலே
பணிந்து பயப்படவே, (தேடி நம்பிக்கையுடனே )
மனத்தரிதிரருக்கே (வந்தால் மா தயவாகவே )
மன்னிக்கிறீர், கர்த்தாவே.
3.நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன், (என் மீட்பர் பேரில் சாருவேன் )
என் புண்ணியம் அவத்தம்; (அபத்தம்)
தெய்வன்பையே நான் நம்புவேன்;
அதற்கு வாக்குத்தத்தம்
மெய்யான வேத(தேவ ) வார்த்தையில்
உண்டாமே, நான் என்மனத்தில் ( உண்டென்பதே என் மனத்தில்)
அதற்குக் காத்திருப்பேன். (நன்றாய் பதிப்பீராக.)
4.ராச்சாமங் காப்பவர், எப்போ
விடியும் என்பதாக
நிற்க, என் மனமே, நீயோ
அதிக ஆவலாகக்
கர்த்தாவை நோக்கிக்காத்திரு;
ஆ, இஸ்ரவேலே, ஸ்வாமிக்குக்
காத்தே இரு, ரட்சிப்பார்.
5.என் பாவம் பெரிதாகிலும்
தெய்வன் பதிகமாமே;
கேடெத்தனை பெருகியும்;
மீட்பதற்கும் பெரிதே,
ஆ,இஸ்ரவேலின் பாவங்கள்
அதைத்தும் நீக்கும் மீட்குதல்
கர்த்தாவினாலே ஆகும்.
Thaalvilirunthu Koopidum song lyrics in English
1.Thaalvilirunthu Koopidum
En Saththam Keattanbaga
Naan Seikira Mantrattukkum
SeavI koduppeeraga
Karthavae Narar Paavaththai
Neer Manniyamal Neethiyai
Paarthaal Yaar Nirkakoodum
2.Mannippai Maanthan Evanum
Than Punniyangalalae
Adaiyaan Ummai Yaavarum
Thaalvaana Manthalae
Theadi Nambikaiyudanae
Vanthaal Ma Thayavagavae
Mannikkireer Karthavae
3.En Meetpar Pearil Saaruvean
En Punniyam Abaththam
Deivanbaiyae Naan Nambuvean
Atharkku Vaakkuthaththam
Meiyaana Deva Vaarththaiyil
Undamae En Manathil
Nantraai Pathippeeraga