Thalaimurai Thalaimuraaai El Ezer – தலைமுறை தலைமுறையாய்

Deal Score0
Deal Score0

தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே
பாதை எங்கும் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே
என் பாதை எல்லாம் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே

ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
ஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி

மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான்
ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர்

விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர்
ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர்

பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு தந்தீர்
முன்மாரியும் பின்மாரியும்சரியான நாளில் தந்தீர்

இயேசு ராஜா நன்றி என் இயேசு ராஜா நன்றி
இயேசுவே இயேசுவே அனுதினம் சொல்லுவேன் நன்றி

Thalaimurai Thalaimuraaai
vaarthaiyai kaapavarae
Paathai engum udanirunthu kuraivintri kaapavarae
en paathai ellam udanirunthu kuraivintri kaapavarae

El Ezerku nantri uthavikal seitheer nantri
El Ezer El Ezer anudhinam solluven nantri

Meavi bosethai pola Maranthu othuka patten naan
Raajakalin panthiyilae utkkara alaithu vantheer -Ennai

El Ezerku nantri uthavikal seitheer nantri
El Ezer El Ezer anudhinam solluven nantri

Viluntha kudaarathai marupadi elupi vitter
orupothum thalai kuniyaa Naatkal enaku thantheer

Patchita varusathin balanai marubadium enaku thantheer
munmaarium pinmaarium sariyana naalil thantheer

Yesu Raja Nantri En Yesu raja nantri
Yesuvae yesuae anuthinam solven nantri

https://www.worldtamilchristians.com/neer-illamal-naan-illayae/
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo