Thappu Chenjuttu – LYRICS தப்பு செஞ்சுட்டு

Deal Score0
Deal Score0

தப்பு செஞ்சுட்டு….-LYRICS Fm // 140 //2-4(t)

தப்பு செஞ்சுட்டு….சின்ன
தப்பு செஞ்சுட்டு ..பெரிய..
தப்பு செஞ்சுட்டு (சின்னப் பெரியச்சின்ன)
தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி – இங்க
தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி…(பெரியஃசின்ன)(2)
அப்பான்னு கூப்பிடு தம்பி –2 (இயேசுவ) – பாவம்
உப்பா மாறும் – சிலுவையின்
இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும் (2)

1. போதை வஸ்துக்கள் – தப்புத்தான்
மதுபானங்கள் – தப்புத்தான்
களியாட்டங்கள் – தப்புத்தான்
காம விகாரம் – தப்புத்தான்
பகை விரோதம் – தப்புத்தான்
பில்லி சு10னியமும் – தப்புத்தான்
கொலை வெறியும் – தப்புத்தான்
சிலை வழிபாடும் – தப்புத்தான்
இந்த தப்பத்தான் இப்பத்தான்
விட்டுவிலகிடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…)

2. பெருமை கொள்வது – தப்புத்தான்
பொறாமை கொள்வதும் – தப்புத்தான்
களவும் பொய்யும் – தப்புத்தான்
மார்க்கபேதங்கள் – தப்புத்தான்
லஞ்சம் வாங்குவதும் – தப்புத்தான்
வட்டி வாங்குவதும் – தப்புத்தான்
பழிவாங்குவதும் – தப்புத்தான்
குழி பறிப்பதும் – தப்புத்தான்
இந்த தப்பத்தான் இப்பத்தான்
விட்டுவிலகிடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…)

3. சமாதானம் – சரிதான்
அன்பு சந்தோஷம் – சரிதான்
நீடிய பொறுமை – சரிதான்
தயவு நற்குணம் – சரிதான்
விசுவாசம் – சரிதான்
இச்சையடக்கம் – சரிதான்
மனத்தாழ்மை – சரிதான்
துதியும் ஜெபமும் – சரிதான்
இது சரிதான் இனிதான் இதை
கடைபிடிச்சுடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…)

Thappu Chenjuttu-LYRICS Fm // 140 //2-4(t)

Thappu Chenjuttu…(Chinna/Periya)
Thappu Chenjuttu – (Chinna Periya Chinna)
Thappu Chenjuttu Thappikka Ninaikkum Thambi – Inga
Thappi Varala Oppukodu Ippoe Thambi – (Periya/Chinna) (2)
Appaannu Kooppidu Thambi – 2 (Yesuva) – Paavam
Uppaa Maarum – Siluvayin
Iratthathil Karainju Marainjidum (2) – (Chinna../Thappu)

1. Poedhai Vastthukkal -Thapputthaan
MadhubaanangaL -Thapputthaan
KaLiyaattangaL -Thapputthaan
Kaamavigaaram -Thapputthaan
Pagai Viroedham -Thapputthaan
Billi Sooniyamum -Thapputthaan
Silai Vazhipaadum -Thapputthaan
Indha Thappatthaan..
Ippatthaan Vittu Vilagidu Thambi (2)

2. Perumai KoLavadhu -Thapputthaan
Poraami KoLvadhum -Thapputthaan
Maarka BaedhangaL -Thapputthaan
Lanjam Vaanguvadhu -Thapputthaan
Vatti Vaanguvadhum -Thapputthaan
Pazhi Vaanguvadhum -Thapputthaan
Kuzhi Parippadhum -Thapputthaan
Indha Thappatthaan..
Ippatthaan Vittu Vilagidu Thambi (2)

3. Samaadhaanam – Sarithaan
Anbu Santhoesham – Sarithaan
Neediya Porumai – Sarithaan
Thayavu NaRguNam – Sarithaan
Visuvaasam – Sarithaan
Itchaiyadakkam – Sarithaan

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo