VAAN MEGATHIL OOR NATCHATHIRAM – வான் மேகத்தில்
வான் மேகத்தில் ஓர் நட்சத்திரம் அழகாக மின்ன கண்டேன்
நீர் பிறந்ததை அதை அறிவித்திட நான் உம்மை காண வந்தேன்
அல்லேலூயா குளோரியா இயேசு கிறிஸ்து பிறந்தார்
அல்லேலூயா குளோரியா குளோரியா இயேசுவே

அல்லேலூயா குளோரியா குளோரியா ஓசன்னா
1. வான் வெள்ளி மேகத்தில் ஜொலிக்க
பார் எங்கும் ஒளிகள் வீச
ஆளும் ராஜாக்கள் வியக்க
உம் அழகின் சிரிப்பிலே
பூலோகமே கொண்டாட
உம் முகத்தை பார்க்க துடிக்க
மேய்ப்பர்கள் யாவரும் வணங்க
நீர் முன்னணையிலே
அல்லேலூயா குளோரியா இயேசு கிறிஸ்து பிறந்தார்
அல்லேலூயா குளோரியா குளோரியா இயேசுவே
அல்லேலூயா குளோரியா இயேசு கிறிஸ்து பிறந்தார்
அல்லேலூயா குளோரியா குளோரியா ஓசன்னா
2.சாஸ்திரிகள் உம்மை பணிய
காணிக்கை பரிசுகள் கொடுக்க
தூதர்கள் ஒன்றாய் கூட
ராஜ சிங்க தொனியிலே
வான் மேகம் யாவும் முழங்க
துதி கீதங்களை இசைக்க
பாவத்திலிருந்து மீட்க
அன்பாக பிறந்தீரே