
Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான்
Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான்
தொலைந்து போன ஆடு நான்
என்னை தேடி வரனுமா ?-2
ஆடுகளெல்லாம் அங்கிருக்க
என்னை மட்டும் தேடனுமா ? -2-தொலைந்து
தகுதியற்ற என்னை தேடி வெப்த தெய்வம்
வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்
தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்
வீணான என்னை உயர்த்தி வைத்த தெய்வம்-2-தொலைந்து
மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்
நோக்கமாய் இருக்கும் ஆ….அ…
தேவனின் கண்கள் என் மேலே
நோக்கமாய் இருக்கும் ஆ…அ….
தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்
தூயவர் கைகள் காத்திட ஓங்கும்-2-தகுதியற்ற
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே