Ullamazhil Kutathai – உள்ளம் மகிழ் கூட்டத்தில் song lyrics
உள்ளம் மகிழ் கூட்டத்தில்
புல் நிறைந்த தோட்டத்தில்
நானும் இன்று கண்டேனே
சந்தோஷம் தான் கொண்டேனே-2
குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட
கூட்டம் என்ன சொல்லிட
கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2
சரணம் – 1
மேய்ப்பர் கேட்ட செய்தியை….
நானும் இங்கே கேட்டேனே-2
மேய்ப்பர் கூட்டம் போலவே
நானும் அங்கே போகிறேன்-2
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2
சரணம் – 2
சின்ன இயேசு பாலகன்….
தூங்கும் கோலம் கண்டு நான்-2
சிந்தை மகிழ் கொள்ளுவேன்
சொல்லி நானும் பாடுவேன்-2
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2
சரணம் – 3
நல்ல மேய்ப்பர் இவர் தான்
நன்றாய் ஆளப் போகிறார்-2
நம்மை இன்றே தருவோம்
நன்மை கோடி பெறுவோம்-2
தந்தேனே தந்தேனே என்னை தந்தேனே
ஓ…. தந்தேனே தந்தேனே உள்ளம் தந்தேனே-2