Ummaiyae nan nesipaen – உம்மையே நான் நேசிப்பேன் Song Lyrics
Deal Score0
Shop Now: Bible, songs & etc
உம்மையே நான் நேசிப்பேன் -3
நான் பின் திரும்பேனே
உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே
உம்மையே நான் ஆராதிப்பேன் -3