
Unnai Kaakum Devan – உன்னை காக்கும் தேவன்
உன்னை காக்கும் தேவன் – Unnai Kaakum Devan
உன்னை காக்கும் தேவன்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகிட மாட்டார்
உன்னை மறந்திட மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகிட மாட்டார்
உன்னை மறந்திட மாட்டார்
உன்னை வெறுத்திட மாட்டார்
நீ பார்க்கும் சூழ்நிலையெல்லாம்
நிரந்தரமல்ல – சூழ்நிலையை
மாற்றிப்போடும் ஏசுவை பார்த்திடு
கடல் மீது நடக்க செய்வார்
கடுகளவும் பயம் வேண்டாம்
கடைசி மட்டும் உன்னை காத்திடுவார்
மலை போல துன்பம் உன்னை
நெருக்கி நின்றாலும்
பனி போல உருகி போகும்
உறங்காமல் காக்கும் தேவன்
செட்டையினில் மறைந்திடுவாய்
தீங்கு உன்னை சேதப்படுத்தாது
தொடர்ந்து வரும் தோல்வியினாலே
நிலை குலைந்தாயோ
எல்லாமே முடிந்ததென்று
வெட்கி நின்றாயோ
மரித்து போன லாசருவை
உயிரடைய செய்தவர்
உந்தனின் நிலைமையை மாற்றிடுவார்