UYIRPIKKUM AAVIYANAVARAE – உயிர்ப்பிக்கும் ஆவியானவரே
Song: Uyirpikkum Aaviyanavarae (உயிர்ப்பிக்கும் ஆவியானவரே )
Album: UmNesame – Holy Spirit Series (உம் நேசமே– பரிசுத்த ஆவியானவரே)
Artist: anbanJUDYthimotheu (அன்பன்.JUDY தீமோத்தேயு)
Production: JUDYmission Media
பாடல் வரிகள்
உம் சிங்காசனத்தில் எழுந்தருளும்..
உம் செட்டை விரித்து அசைவாடும்..
உயிர்ப்பிக்கும் ஆவியானவரே!
உலாவிடும் எங்கள் நடுவினிலே! – 2
உம் சிங்காசனத்தில் எழுந்தருளும்!
உம் செட்டை விரித்து அசைவாடும்! -2
நீரே உயர்ந்திருக்க. நீரே சிறந்திருக்க..
இயேசு நாமம் உயர்த்த உம்மை ஆராதிக்கின்றோம் -2
1. இது உந்தன் ஆலயம்.. நாங்கள் உந்தன் ஜனம்..
உள்ளே வந்து உலாவிடுமே!
பலிபீட அக்கினியே சுத்தம் செய்ய வேண்டுமே!
உமதாக்கும் எங்களையே!
உம் சிங்காசனத்தில் எழுந்தருளும்!
உம் செட்டை விரித்து அசைவாடும்!
நீரே உயர்ந்திருக்க. நீரே சிறந்திருக்க..
இயேசு நாமம் உயர்த்த உம்மை ஆராதிக்கின்றோம்
உயிர்ப்பிக்கும் ஆவியானவரே! உலாவிடும் எங்கள் நடுவினிலே!
2. உந்தன் ஜனம் மகிழ்ந்திட! உந்தன் நாமம் புகழ்ந்திட!
உயிர்ப்பியும் எங்களையே!
நீர் விரும்பும் எழுப்புதல் தேசமெங்கும் பரவிட
தொடங்கிடும் எங்களிலே..
உம் சிங்காசனத்தில் எழுந்தருளும்!
உம் செட்டை விரித்து அசைவாடும்!
நீரே உயர்ந்திருக்க. நீரே சிறந்திருக்க..
இயேசு நாமம் உயர்த்த உம்மை ஆராதிக்கின்றோம்
உயிர்ப்பிக்கும் ஆவியானவரே! உலாவிடும் எங்கள் நடுவினிலே!
3. இயேசுவைப்போல் வாழவே! இயேசுவுக்காய் வாழவே!
ஏற்றுக்கொள்ளும் எங்களையே!
பிதாவின் பூரணம்.. சதாகாலம் நிலைக்கவே..
பற்றிக் கொண்டோம் நிரப்பிடுமே! –
உயிர்ப்பிக்கும் ஆவியானவரே! உலாவிடும் எங்கள் நடுவினிலே!-2
உம் சிங்காசனத்தில் எழுந்தருளும்!
உம் செட்டை விரித்து அசைவாடும்!-2
நீரே உயர்ந்திருக்க. நீரே சிறந்திருக்க..
இயேசு நாமம் உயர்த்த உம்மை ஆராதிக்கின்றோம் -2
உயிர்ப்பிக்கும் ஆவியானவரே! உலாவிடும் எங்கள் நடுவினிலே..
Uyirppikkum Aaviyaanavarae
Ulaavidum Engal Naduvinilae! – 2
Um Singaasanaththil Ezhuntharulum!
Um Settai Viriththu Asaivaadum!
Neerae Uyarnthirukka.. Neerae Siranthirukka..
Iyaesu Naamam Uyartha
Ummai Aaraathikkindroam
1. Ithu Unthan Aalayam! Naangal Unthan Janam!
Ullae Vanthu Ulaavidumae!
Palipeeda Akkini Suththam Seyya Vaendumae
Umathaakkum Engalaiyae
2. Unthan Janam Magizhnthida! Unthan Naamam Pugazhnthida!
Uyirppiyum Engalaiyae!
Neer Virumbum Ezhupputhal Thaesamengum Paravida
Thodangidum Engalilae!
3. Iyaesuvaippoal Vaazhavae! Iyaesuvukkaai Vaazhavae!
Aetrukkollum Engalaiyae!
Pidhaavin Pooranam Sadhaakaalam Nilaikkavae!
Patrikkondom Nirappidumae!