Vaanam Boomi Padaitha Song Lyrics – வானம் பூமி படைத்த தேவனே
வானம் பூமி படைத்த தேவனே
எனக்கு ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே
கண்களை ஏறெடுப்பேன் நான்
ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே-2
வேறு எங்கிருந்தும் இல்லை
வேறு எவரிடமும் இல்லை
உம்மையே நோக்கி பார்க்கிறேன்-4
1.சூழ்நிலைகள் எதையும் நான் பார்ப்பதில்லை
உலகம் சொல்வதும் கேட்பதில்லை-2
இல்லாதவைகளை இருப்பவைகள் போல்
அழைக்கும் தெய்வம் நீரே-2-வேறு
2.காற்றையும் நான் பார்ப்பதில்லை
மழையையும் நான் பார்ப்பதில்லை-2
வாய்க்கால்கள் தண்ணீரால்
நிரம்பிடும் என்றவரே-2-வேறு
Vaanam Boomi Padaitha Song Lyrics in English
Vaanam Boomi Padaitha Devanae
Enakku Oththaasai Seiyum Karthar Neerae
Kangalai Yereduppen Naan
Oththaasai Seiyum Karthar Neerae-2
Veru Engirunthum Illai
Veru Evaridamum Illai
Ummayae Nokki Parkkiraen-4
1.Soozhnilaigal Ethayum Naan Paarppathillai
Ulagam Solvathum Ketpathillai-2
Illaathavaigalai Iruppavaigal Pol
Azhaikkum Deivam Neerae-2-Veru
2.Kaatrayum Naan Paarppathillai
Mazhayaiyum Naan Paarppathillai-2
Vaaikkaalgal Thanneeraal
Nirambidum Endravarae-2-Veru