வாஞ்சைப்பட்ட இயேசுவே – Vaanjaipatta Yeasuvae
வாஞ்சைப்பட்ட இயேசுவே – Vaanjaipatta Yeasuvae
1.வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா
இந்த பூதலத்திலே அல்லேலூயா!
கொஞ்ச நாள் தங்கினீர் அல்லேலூயா
பின்பு மோட்சம் ஏகினீர் அல்லேலூயா
2.வான் ஆசனத்திலே அல்லேலூயா
வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா
துதி பெறும் தேவரீர் அல்லேலூயா
பூதலத்தை மறவீர் அல்லேலூயா
3.திருக்கரம் குவித்து அல்லேலூயா
திருக்காயம் காண்பித்து அல்லேலூயா
திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா
மாந்தர்க்காய் மன்றாடுவீர் அல்லேலூயா
4.மண்ணைவிட்டுப் பிரிந்தும் அல்லேலூயா
வான லோகம் போயினும் அல்லேலூயா
எங்கள் ஜெபம் கேளுமே அல்லேலூயா
எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா
Vaanjaipatta Yeasuvae song lyrics in English
1.Vaanjaipatta Yeasuvae Yeasuvae Alleluya
Intha Poothalaththilae Alleluya
Konja Naal Thangineer Alleluya
Pinbu Motcham Yeagineer Alleluya
2.Vaan Aasanaththilae Alleluya
Veettirunthu Niththamae Alleluya
Thuthi Pearum Devareer Alleluya
Poothalaththai Maraveer Alleluya
3.Thirukaram Kuviththu Alleluya
Thirukkaayam Kaanpiththu Alleluya
Thiruvaai Malarnthu Neer Alleluya
Maantharkkaai Mantraaduveer Alleluya
4.Mannai Vittu Pirinthum Alleluya
Vaana Logam Poyinum Alleluya
Engal Jebam Kealumae Alleluya
Engal Nenjil Thangumae Alleluya