வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தம் – Valuvaai thonikkum yeakala satham

Deal Score+1
Deal Score+1

வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தம் – Valuvaai thonikkum yeakala satham

வலுவாய் தொனிக்கும் எக்காள சத்தம் முழங்க
மன்னவன் இயேசு நியாயாதிபதியாய் நியாயந்தீர்க்க வருவார்

எக்காள சத்தம் வானில் தொனிக்க தொனிக்க தொனிக்க
கர்த்தாதி கர்த்தன் ராஜாதி ராஜன் இயேசு ராஜன் வருவார்

யுத்தங்களும் யுத்த செய்தியும் இவ்வுலகைக் கலங்கச் செய்யும்
பஞ்சங்களும் கொள்ளை நோய்களும்
மரண ஓலம் கேட்கும்

பூமி அதிர்ச்சியும் இயற்கை சீற்றமும் எச்சரிப்பைக் கொடுக்கும்
அக்கிரமம் மிகுதியால் அன்பு தணிந்து போகும்

கதிரவன் அந்த காரப்படும்
சந்திரன் ஒளிகொடாதிருக்கும்
விண்மீன்கள் வானிலிருந்து விழும்
வான்வெளியின் கோள்கள் அதிரும்

பூமியின் சகல கோத்திரம் அவரைக் கண்டு புலம்பும்
அவனவன் கிரியைக்கு தக்க பலன் அவரோடு கூட வரும்

ராஜ்ஜியங்களின் சுவிசேஷம் உலகெங்கும் அறிவிக்கப்படும்
முடிவுபரியந்தம் நிலைப்பவனே இரட்சிக்கப்படுவான்

Valuvaai thonikkum yeakala satham song lyrics in English

Valuvaai thonikkum yeakala satham mulanga
mannavan yesu niyathipathiyaai niyayantheerkka varuvaar

yeakala satham Vaanil thonikka thonikka thonikka
karthathi karthan raajathi raajan yesu raajan varuvaar

Yuththangalum yuththa seithiyum evvulagai Kalanga seiyum
panjakalum kollai noaikalum
marana oolam keatum

boomi athirchiyum iyargai seettramum etcharippai odukkum
akkiramam migithiyaal anbu thaninthu pogum

kathiravan anthakaarapadum
santhiram olikodathirukkum
vinmeengal vaanilirunthu vilum
vaan veliyin koalgal athirum

Boomiyin sagal kothiram avara kandu pulampum
avanavan kiriyaikku thakka balan avararodu kooda varum

Rajjiyangalin suvisheam ulagengum arivikkapadum
mudivu pariyntham nilaipavanae Ratchikkapaduvaan

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo