Worship Medley | Joshua Sudhakar |Tamil Worship Medley
கடலின் மேல் நடந்திட்ட
உம் அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால்
எனக்கில்லை கவலை
காற்றையும் கடலையும் அதட்டிய
உம் அற்புத வார்த்தைகள்
எந்தன் துணையாய் இருப்பதால்
எனக்கேது கவலை
(என்) ஆராதனை இயேசுவுக்கே-4
உம்மைப்போல என்னை காத்திட
உம்மைப்போல என்னை தாங்கிட
உம்மைப்போல என்னை நடத்திட
யாரும் இல்லையே-இயேசய்யா
யாரும் இல்லையே-2
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே-2
நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே-2
Worship Medley | Joshua Sudhakar |Tamil Worship Medley