YELLAM MUDITHIRAE – எல்லாம் முடித்தீரே சிலுவையில்

Deal Score+1
Deal Score+1

YELLAM MUDITHIRAE – எல்லாம் முடித்தீரே சிலுவையில்

பாடல் – 2

எல்லாம் முடித்தீரே
எல்லாம் முடித்தீரே சிலுவையில்
ஜெயத்தை எங்களுக்கு தந்தீரே
நன்றி நன்றி ஏசுவே
என் ஏசுவே…………..

ஏசுவே நீர் ஜெயித்தவர் – 4
(அல்லேலுயா -3 ஆமென்) – 2

1. என் பாவத்தை சிலுவையில்
சுமந்தீரே என் ஏசுவே – 2
2. என் சாபத்தை சிலுவையில்
உடைத்தீரே என் ஏசுவே – 2
3. மரணத்தை சிலுவையில்
ஜெயித்தீரே என் ஏசுவே – 2
4. எல்லா வியாதிக்கும் சிலுவையில்
சுகம் தந்தீரே என் ஏசுவே – 2
விடுதலை விடுதலை சிலுவையில் எனக்கு
தந்தீரே – 2
நன்றி – 6 ஏசுவே
கொண்டாடுவேன் கொண்டாடுவேன் ஜெயத்தை எனக்கு தந்திரே – 2

SONG – 2

Ch: D
YELLAM MUDITHIRAE
Yellam mudithire siluvaiyil
Jeyathai yengalukku thandhire
Nandri Nandri yesuvae
Yen Yesuvae………….

Yesuvae neer jeyithavar – 4
(Hallelujah -3 Amen)- 2

1. Yen Paavathai Siluvaiyil
Sumandhire yen yesuvae – 2
2. Yen Saabhathai siluvaiyil
Udaithire yen yesuvae– 2
3. Maranathai siluvaiyil
Jeyithirae yen yesuvae – 2
4. Yella Vyaadhikum siluvaiyil
Sugam thandheere yen yesuvae – 2
Vidudhalai Vidudhalai Siluvayil yennakku thandheere- 2
Nandri – 6 Yesuvae
Kondaduven kondaduven jeyathai yennakku thandheere – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo