அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai nearam aandavarai
அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai nearam aandavarai
அதிகாலை நேரம்
ஆண்டவரை துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்திடுவேன்-2
1. இரவெல்லாம் பாதுகாத்த
இரக்கத்தின் தேவனை – துதிப்பேன்
2. பகல் எல்லாம் பாதுகாக்கும்
பரலோக தேவனை – துதிப்பேன்
3. உடன் இருந்து வழி நடத்தும்
உன்னத தேவனை – துதிப்பேன்
4. சிங்கங்களின் கெபியினிலே
காத்திட்ட தேவனை – துதிப்பேன்
5. அக்கினி ல் அழியாமல்
அணைத்திட்ட தேவனை – துதிப்பேன்