அற்புதங்கள் காணும் வரையில் – Arputhangal kaanum varaiyil
அற்புதங்கள் காணும் வரையில் – Arputhangal kaanum varaiyil
அற்புதங்கள் காணும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
அதிசயங்கள் பார்க்கும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
நான் உம்மை விடுவது இல்லை
உம் பாதத்தை விடுவது இல்லை
இஸ்ரவேலாய் மாற்றும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
ஆசிர்வாதம் பெருகும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
வியாதி எல்லாம் மறையும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
மரித்ததெல்லாம் எழும்பும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
எழுப்புதல் தீ பற்றும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை
கிறிஸ்து தேசம் ஆகும் வரையில்
நான் உம்மை விடுவது இல்லை