அற்புதர் அற்புதர் இயேசு – Arputhar Arputhar Yesu lyrics
Deal Score0
Shop Now: Bible, songs & etc
அற்புதர் அற்புதர் இயேசு
யாரே அவருக்கிணை
அற்புதர் அற்புதர் இயேசு
அழகர் அவர் எனக்கே
அற்புதர் அற்புதர் இயேசு
என் ஆத்துமம் நேசிக்குதே
ஆயிரம் பேரில் அழகர்
இயேசுவே நீர் எனக்கே