| இயேசு ராஜன் பிறந்தார் | New Tamil Christmas Song 2023 | Gods Kind Music |

Deal Score0
Deal Score0

| இயேசு ராஜன் பிறந்தார் | New Tamil Christmas Song 2023 | Gods Kind Music |

Gods Kind Music presents new tamil christmas song Nam Yesu Raajan Piranthaar uploaded on 09-12-2023.
தேவ தூதன் அவர்களை நோக்கி , பயப்படாதிருங்கள் இதோ எல்லா ஜனத்திற்க்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் .
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் ராட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் . லூக்கா 2 : 10,11.

singers : pr.S.I.Sunil Kumar , B.L.Monisha Sunil
Chorus : S.M.Jenlisha , R.Riya Rose , V.Aksa
Keyboard : S.M.Jenlin
Drums : A.Roshan Samuel
Rythm Pad : Pr.Viju Kumar
Dholak : V.Shalamon
Camera & Shots: Prapin Edit Plus
Lyrics,Tune,Music,audio video editing Mixing & Mastering by
Pr.S.I.Sunil Kumar
Recorded @ S.I.Studio Vellachipparai
special thanks to Pr.Viju Kumar & Family
End Time Zion Church Ampalakkaalai

நம் இயேசு ராஜன் பிறந்தார்
பூவிலெங்கும் சந்தோஷமே
நம் பாவம் யாவும் போக்கவே இம்மானுவேலர் பிறந்தார்

பெத்தலை ஊரினில்
முன்னனை மீதினில்
கன்னியின் மைந்தனாய்
பாலன் இயேசு பிறந்தார்
Happy Christmas – 2
Merry Merry Christmas

விண்ணிலே தூதர்கள்
கீதங்கள் பாடிட
மாந்தர்கள் போற்றிட
பாலன் இயேசு பிறந்தார்
Happy Christmas – 2
Merry merry Christmas

மேய்ப்பர்கள் இரவினில்
மந்தையைக் காத்திட
தூதர்கள் வணங்கிட
பாலன் இயேசு பிறந்தார்
Happy Christmas – 2
Merry merry christmas

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Gods Kind Music
We will be happy to hear your thoughts

Leave a reply

christian Medias
Logo