Kalangathae Kanmaniyae song lyrics in Tamil
கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்து தூக்கிடுவார்-2
கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்து நடத்திடுவார்
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்து தூக்கிடுவார்
இழந்து போன காலங்களுக்கு
பாலன் வரும் நேரம் இது
குழப்பமான பாதைகட்கு
விடை தரும் நேரம் இது -2
தளராதிருந்தால் திருப்பங்கள் காண்பாய்
இடராதிருந்தால் பெரும் அற்புதம் காண்பாய்
கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-இது
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்து தூக்கிடுவார்
கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்து தூக்கிடுவார்
Kalangathae Kanmaniyae Song Lyrics in English
Kanavellam nijamai maarum neramae -2
Kalangathae kanmaniyae
Karam pidithu thookiduvar – 2
Kanavellam nijamai maarum neramae -2
Kalangathe kanmaniye
Karam pidithu Nadathiduvaar
Kalangathe kanmaniye
Karam pidithu thookiduvar
Ilanthu Pona kaalangalukku
Balan Varum Nearm ithu
Kulappamaana paathaikatkku
Vidai tharum nearam ithu -2
Thalarathirunthaal Thiruppangal Kaanpaai
Idarathirunthaal Perum Arputham Kaanpaai-2
Kanavellam nijamai maarum neramae -Ithu
Kalangathe kanmaniye
Karam pidithu thookiduvar-2