நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil
நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil
Song Scale – A maj
Lyrics in Tamil :-
நான் ஆராதிக்கும் ஆராதனையில் உலாவிடும் என் தெய்வமே – (2)
Chorus :-
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
கரம் பிடித்தென்னை நடத்தீடுவீர் -(2)
Versus :-
1. தனிமையின் பாதையில் நடந்தாலும்
உம் பாத சுவடுகள் என்னை தொடருதே – (2)
– என்னை அழைத்தவர்
2. ஓரேபிலே மோசேயோடு பேசினீரே
இன்றும் என்னோடு பேசுமையா – (2)
– என்னை அழைத்தவர்
3. அக்கினி மயமான நாவுகளாய்- அன்று
ஊற்றின அபிஷேகம் ஊற்றிடுமே – (2)
– என்னை அழைத்தவர்
Naan Aradhikum Aradhanayil Lyrics in English :-
Naan Aradhikum Aradhanayil Ulaavidum
En Deivamae (2)
Chorus :-
Ennai Azhaithavar Unmai Ullavar
Karam Pidithennai Nadatheeduveer (2)
Versus :-
1. Thanimayin Paadhayil Nadanthaalum
Um Paadha Suvadugal Ennai Thodaruthae
– Ennai Azhaithavar
2. Orebille Moseyodu Pesineerae
Indrum Ennodu Pesumaiyaa
– Ennai Azhaithavar
3. Akkini Mayamana Naavugalai – Andru
Ootrina Abishegam Ootridumae
– Ennai Azhaithavar