நீர் இல்லை என்றால் Ootru – The Blessings From Heaven
நீர் இல்லை என்றால் Ootru – The Blessings From Heaven
நீர் இல்லை என்றால் நானும் இல்லை
என் கண்ணை திறந்தீரே ஊற்றைக் கண்டேனே – 2
கூப்பிட்டேன் , கதறினேன் ,
என் அழுகையை களிப்பாக்கினீர் -2
1) துரத்தப்பட்டு உயிர் வாழ வேண்டி
வனாந்திரத்தில் நடக்கையிலே – ( 2)
வழி தெரியாமல் பசிதாகத்தோடு- (2)
மயங்கின நேரத்தில்
என் கண்ணை – கண்டேனே (2)
அந்த ஊற்று ஜீவ ஊற்று
அது என் வாழ்வின் அற்புத ஊற்று
என் தேவன் எனக்காக திறந்த ஊற்று
என் தேவன் எனக்காக திறந்த ஊற்று-(2)
2) மன வேதனை உச்சத்திலே
மனிதர் முகம் மறையும் போது- ( 2 )
தலை குனிந்து நிமிர முடியாமல்-(2)
தவித்த போது
என் கண்ணை – கண்டேனே- (2)
அந்த ஊற்று ஜீவ ஊற்று
அது என் வாழ்வின் அற்புத ஊற்று
என் தேவன் எனக்காக திறந்த ஊற்று
என் தேவன் எனக்காக திறந்த ஊற்று- (2)
நீர் இல்லை என்றால்… ஊற்றைக் கண்டேனே -(2)
என் கண்ணை திறந்தீரே ஊற்றைக்
கண்டேனே
Hagar and Ishmael, banished from the presence of Abraham and Sarah, are struggling to survive in the desert. As Ishmael hovers at death’s door, God hears the so-called “silent cry” of the boy, who is so weakened he cannot even make a sound, and provides water to save his life. The well it was opened specially for him, it’s his blessing and his future begins and blessings follows. For each and every Person God opens unique Doors for their life, Future and Ministry. Trust God, your personal doors of blessings will be opened. Be blessed.