பாலன் யேசு பிறந்துள்ளார் |Tamil Christmas song | Tamil Carol | Tamil Christmas wishing | Balan yesu

Deal Score0
Deal Score0

பாலன் யேசு பிறந்துள்ளார் |Tamil Christmas song | Tamil Carol | Tamil Christmas wishing | Balan yesu

#TamilChristmasSong | #TamilChristmasCarol | #ChristmasCarolSong
Tamil Christmas Carol and Wishing song
Album : Balan Yesu
Music : DMM

Video :
Lyrics :
பாலன் யேசு பிறந்துள்ளார்
பூவுலகம் மகிழுதே
இறையாட்சி மலரட்டும்
நம்மில் விடுதலை விடியட்டும்

மாட்டு தொழுவத்தில் பிறந்துள்ளார்
மனித உள்ளத்தில் மலர்ந்துள்ளார்
மனிதம் மலரட்டும்
நம்மில் அமைதி பரவட்டும்
நீதி நிலைக்கட்டும்
மனித ஒற்றுமை ஓங்கட்டும்

ஏழை மனித மனங்களில்
பாமரன் ஏசு பிறந்துள்ளார்
வறுமை அழியட்டும்
உண்மை செழிக்கட்டும்
புது வாழ்வு பிறக்கட்டும்
புது உறவுகள் வளரட்டும்

Our Karaoke channel :
https://www.youtube.com/channel/UCydUjC9dLD3bS5LcHhtgU9g

For Karaoke versions and all your karaoke needs :
Whatsapp : 7010592262

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil Christian Songs and Karaoke
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo