லோகம் வேண்டாம் யாதும்- Logam vendaam yaadhum
லோகம் வேண்டாம் யாதும்- Lokam Vendam Yaathum
Song Lyrics :
லோகம் வேண்டாம் யாதும் வேண்டாம்
போதும் இயேசு எனக்கு
சாத்தானே உன் இன்பம் வேண்டாம்
கொண்டு போ உன் சரக்கு – 2
என் பொன் நேசர் என்னுடையோர்
நானும் அவர்க்குரியோர்
சொந்த ஜீவன் ஈந்து என்னை
அன்பில் இணைத்தனரே- 2
————————————————————————————————-
Logam vendaam yaadhum vendaam
Podhum yesu enaku
Satane un inbam vendam
Kondu po un saraku – 2
En pon nesar ennudaiyor
Naanum avarkuriyor
Sondha jeevan eendhu ennai
Anbil innaithanare – 2
- Ummaithaan Ninaikiren – உம்மைதான் நினைக்கின்றேன்
- எங்கள் இயேசு வந்ததால் – Engal Yesu Vandhadhal
- யூத ராஜ சிங்கம் – Yudha Raja Singam
- Kristhuvukkul En Jeevan – கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
- மீட்பர் உயிரோடிருக்கிறார் – Meetpar Uyirodirukiraar
Tamil Christian Traditional Song with 3 DIFFERENT TEMPO||Logam Vendam|| லோகம் வேண்டாம்