Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்

Deal Score+2
Deal Score+2

ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
ஆண்டவர் பாலனாய் மண்ணிலே தோன்றினார்
ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே
அன்னையின் மைந்தனாய் தாழ்மையாய் தோன்றினார் – ஆனந்த

1. மேலோக தூதர்கள் பாட பூலோக மாந்தர்கள் போற்ற
தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2)
வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்
விண்ணில் நல்லாட்சி தோன்ற மண்வீழ்ச்சி காண வந்தார் (2) – ஆனந்த

2. சர்ப்பத்தின் தலையை நசுக்க சந்தோஷம் எங்கும் பெருக
சாந்த குமாரன் இயேசு தோன்றினார் (2)
சாலேமின் ராஜனிவர் மகிழ்ந்து கண் தூங்கிடவே
ஜீவனோர் தொட்டில் இல்லை மாடடையும் கொட்டில் உண்டு (2) – ஆனந்த

Aanantha Geethangal Paadungal Vazhthungal
Aandavar Paalanai Mannilae Thontrinaar
Aadham Sei Paavangal Saabangal Neekavae
Annayin Mainthanaai Thazhmaiyaai Thontrinaar

Mealoka Thuthargal Paada Poologa Maanthargal Pottra
Thaalealo Geetham Engum Ketkuthae
Vaanathi Vaanangalae Kazhi koornthu Paadidungal
Vinnil Nallatchi Thontra Man veezhchi Kaana Vanthaar

Sarpathin Thakayai Nasukka Santhosam Engum Peruga
Saantha Kumaaran Yesu Thontrinaar
Saleamin Rajanivar Mazhinthu Kan Thungidavae
Jeevanoor Thottil Illai Maadadaium Kottil Undu

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo