User Posts: World Tamil Christian The Book of Song collections
0
வண்ண வண்ண கோலங்கள் வானிலே – Vanna Vanna Kolangal Vaanilae
1

பாடல் 18வண்ண வண்ண கோலங்கள் வானிலே சின்ன இயேசு பாலகன் மண்ணிலே என்ன ஆனந்தம் என்ன பேரின்பம் என்னை மீட்க இயேசு பிறந்தார்1.மாலை மயங்கும் நேரம் மந்தை காட்டில் ...

0
நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram
1

பாடல் 17நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் பாலன் இயேசு இன்று பிறந்தார் நடுக் குளிர் காலம் பனிவிழும் நேரம் பரமன் இயேசு இன்று பிறந்தார்Happy Christmas பாடு பாடு ...

0
பனிப்பூக்கள் குளிர்காற்றில் – Pani Pookkal Kulir kattrilae
1

பாடல் 16பனிப்பூக்கள் குளிர்காற்றில் பறக்கின்ற வேளையது இடையர்களும் இமைசாய்த்து துயில்கின்ற நேரமது - ஓ.1.வானிலே ஓஹோஹோ வானிலே தூதர்கள் பாடல் பாடிட மனிதரின் ...

0
பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே – Bethalai Nagarilae Sathiram Arugilae
1

பாடல் 14பெத்தலை நகரிலே சத்திரம் அருகிலே மாட்டுத்தொழுவிலே மேசியா பிறந்தார் விண்ணில் மகிமை மண்ணில் சமாதானம் மனுஷர்மேல் பிரியமே1.வானிலே தூதர் சேனை பாடினாரே ...

0
என் நெஞ்சமே கவிபாடிடு – En Nenjamae Kavipaadidu
1

பாடல் 13என் நெஞ்சமே கவிபாடிடு இயேசு பிறந்தாரே என் உள்ளமே துதி பாடிடு இயேசு பிறந்தாரே ராஜாதி ராஜன் தேவாதி தேவன் பாலனாய் பிறந்தார்1.வானதூதர் பாடினாரே கான ...

0
ஒரே பேரான தேவகுமாரன் – Oraey Pearanaa Deva kumaaran
2

பாடல் 12ஒரே பேரான தேவகுமாரன் தியாகமாய் உலகில் வந்தார் தம் ஜனம் மீட்கதம்மைப் போல் மாற்ற இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் Christmas Christmas Aaha oh ho... Happy ...

0
Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான்
1

பாடல் 11வானத்திலே பாட்டு தான் பூமியிலே பாட்டு தான் நாட்டினிலே பாட்டு தான் வீட்டினிலே பாட்டுதான் எங்க இயேசு ராஜன் பிறந்தார்-2ஜிங்கு ஜக்கா ஜிங்கு ஜக்கா ...

0
வானிலே மின்னும் வண்ண தாரகை – Vaanilae Minnum Thaaragai
1

பாடல் 10வானிலே மின்னும் வண்ண தாரகை துள்ளி ஆடுதே ஆட்டம் போடுதே காற்றிலே மெல்ல வந்த கானமே இனியதாளமே மயக்கும் ராகமே1,வானம் விட்டுவையம் வந்த வேந்தனுக்கு ...

0
LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் – Long Long Ago Antha Maattu Thozhuvil
1

பாடல் 9LongLong ago அந்த மாட்டுத்தொழுவில் ஊர் உறங்கிடும் அந்த நள்ளிராவிலே தூதர் பாட பெயர் ஆட ரம்பம்பம்பம் ஆரம்பம் Christmas கொண்டாட்டம் ஆரம்பம்1.வந்தாச்சு ...

0
ஆனந்தமே பரமானந்தமே – Aananthamae Paramaananthame
1

பாடல் 8ஆனந்தமே பரமானந்தமே-2 மாட்டுத்தொழுவில் மேசியா மரிமடியில் இயேசையா பாலனாய் பிறந்தாரே - சிறு-21.மன்னாதி மன்னனுக்கு - மகிமை மாளிகை இங்கில்லையே ...

User Articles: World Tamil Christian The Book of Song collections
Sorry. Author have no articles yet
Browsing All Comments By: World Tamil Christian The Book of Song collections
    christian Medias - Best Tamil Christians songs Lyrics
    Logo