Home » அழிந்து போகாமல் காத்தீரைய்யா – AZHINTHU POKAMAL KAATHIRAIYA Song lyrics அழிந்து போகாமல் காத்தீரைய்யா – AZHINTHU POKAMAL KAATHIRAIYA Song lyrics
அழிந்து போகாமல் காத்தீரைய்யா – AZHINTHU POKAMAL KAATHIRAIYA Song lyrics
1.அழிந்து போகாமல் காத்தீரைய்யா
குழியிலிருந்து தூக்கினீரைய்யா (2)
அழிவில்லா உம் வார்த்தைகளால்
வழி திறந்தீர் நன்றி ஐயா (2)
தெய்வமே இயேசுவே
ஆயுளெல்லாம் துதித்திடுவேன் (2)
2.எனது விளக்கு ஏற்றி வைத்தீர்
ஜீவ ஒளியாய் வந்துவிட்டீர் (2)
மனதின் காரிருள் நீக்கிவிட்டீர்
மனம் மகிழ்ந்துப் பாட வைத்தீர் (2)-தெய்வமே
3. மனம் நிறைந்த அமைதி தந்தீர்
தினம் தினம் உம்மை பாட வைத்தீர் (2)
ஆசையெல்லாமே நீர்தானையா
அனைத்தும் உமக்கு சொந்தமைய்யா (2)-தெய்வமே
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .